BMI என்ன சொல்கிறது?
எடையை உயரத்தின் வர்க்கத்தால் வகுத்து BMI கணக்கிடப்படுகிறது. வயது, இடுப்பு அளவு அல்லது கொழுப்பு இருக்கும் இடம் இதில் சேராது.
எப்படிப் பயன்படுத்துவது?
இதை ஆரம்ப screening ஆக மட்டும் பாருங்கள். இடுப்பு அளவு, blood pressure, sugar மற்றும் மருத்துவர் ஆலோசனையுடன் சேர்த்து மதிப்பிடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஒரே BMI இருந்தாலும் Body Fat மாறுமா?
ஆம். BMI தசை, எலும்பு மற்றும் கொழுப்பை வேறுபடுத்தாது.
